Saturday, July 10, 2010

ஆச்சரியம்! அசைவ நகைச்சுவை நேரம்!

"அனுப்பியவர்: டான் ஜூவான் .இவர் அருமையான காம நகைச்சுவை பலவற்றை நமக்கு தொடர்ந்து அனுப்புபவர்!
ரவி, பாவம், ஏதோ ஒரு விபத்ததில் சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டான். அதே விபத்தில் அவனுடைய ஒரு கால் முறிந்து, வைத்தியம் பயனில்லாமல் போய். முட்டிக்குக் கொஞ்சம் மேலே வரை விட்டுவிட்டு கீழ்ப் பகுதியை amputate செய்ய (வெட்டி எடுக்க) வேண்டியதாயிற்று, அந்தக் குறை தெரியாமல் செயற்கைக் கால் பொருத்தி இருந்ததால், பேண்ட்டுக்குள் அல்லது வேட்டிக்குள் இணைப்பு இருந்தது யாருக்கும் தெரியாது.
இன்ஷ்யூரன்ஸ் [...]"